நடிகை சிம்ரனுக்கு இத்தனை அழகான மகன்களா? – புகைப்படம் இதோ

சிம்ரன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின், இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகின்றார்.

இவர் Deepak Bagga என்பவரை கடந்த 2003 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஆதீப், ஆதித் என இரு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தைகளாக நீங்கள் அவர்கள் இருவரையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் தற்போது வளர்ந்துவிட்டார்கள்.

அண்மையில் சிம்ரனுடன் அவர்கள் எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.