ஸ்ரீதேவி இறுதி சடங்கில் சென்னையில் சினேகா செய்த வேலை ரசிகர்கள் கோபம்

ஸ்ரீதேவி மரணத்தால் எல்லோருக்கும் அதிர்ச்சி, இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவருடைய குடும்பத்தினர் மீளவில்லை.

அப்படியிருக்க ஸ்ரீதேவி சென்னையில் தங்கிய வீட்டிலேயே சில நாட்கள் முன்பு அவரின் 16வது நாள் காரியம் நடந்தது.

அப்படி நடக்கையில் இதில் அஜித், சூர்யா, ஜோதிகா, ஷாலினி, சினேகா, அருண் விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது சினேகா அந்த இறுதி சடங்கு நிகழ்வில் சிரித்தப்படியே நிற்க இதை யாரோ புகைப்ப்டம் எடுத்து விட்டனர்.

அதை தொடர்ந்து சொல்லவா வேண்டும் சமூக வலைத்தளங்கில் ரசிகர்கள் இதை குறிப்பிட்டு வெளுத்து வாங்கிவிட்டனர்.