உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர் – புகைப்படம் உள்ளே

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான padman படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பாலிவுட் நடிகைகள் என்றலே சர்ச்சையாக உடை அணிவது வழக்கம்,
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சோனம் கபூர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக இருக்க, ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.