அரைகுறை ஆடையுடன் ஸ்ரீதேவி மகள் நடத்திய போட்டோஷூட் – வீடியோ உள்ளே

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது அதிகம் பிரபலமாகி வருகிறார். அவர் தற்போது தான் தன் முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

இந்நிலையில் தற்போது முதல்முறையாக ஜான்வி படுக்கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அரைகுறை ஆடையுடன் அவர் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ..