முதல்முறையாக ஹாட் போட்டோஷூட் நடத்திய ஸ்ரீதேவியின் மகள் – புகைப்படங்கள் உள்ளே

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கி இருந்தது. அவரது மூத்த மகள் ஜான்வி தற்போதுதான் தன் முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சோகத்தில் இருந்து குடும்பம் தற்போது தான் படிப்படியாக சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. சமீபத்தில் நடந்த சோனம் கபூர் திருமணமும் அதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் ஜான்வி காபூர் ஒரு பிரபல மாத இதழுக்காக ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவர் இப்படி செய்வது முதல்முறை என்பதால் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.