அரைநிர்வாணமாக போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி – வைரலாகும் வீடியோ உள்ளே

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில நாட்களாக தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சில சினிமா பிரபலங்கள் பற்றி அவர் பேசி சர்ச்சையை கிளப்பினார். சுசிலீக்ஸ் போல இது பெரிய பூகம்பமாக வெடித்தது.

இந்நிலையில் அவர் இன்று தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.