நீச்சல் குளத்தில் குளிக்கும் செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருஷ்டி

எப்போதும் திரையில் குடும்பப்பாங்கான ரோல்களில் நடித்துவருபவர் நடிகர் ஸ்ருஷ்டி டாங்கே. பல நடிகைகள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈரத்தால் இவர் தன் கன்னக்குழி சிரிப்பால் அதிகம் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்சமயம் ஸ்ருஷ்டிக்கு எந்த பெரிய பட வாய்ப்பும் இல்லை. இந்நிலையில் தற்போது ஸ்ருஷ்டி கோடை வெயிலில் இருந்து தப்பிக்க vacation சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் குளிக்கும்போது எடுத்த செம ஹாட்டான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த அந்த புகைப்படங்கள் இதோ..