உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன், புகைப்படம் உள்ளே

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர். அவர் அதில் இருந்து ஒதுங்கி இந்திய சினிமாவில் தற்போது நடித்து வருகிறார்.

கணவருடன் தற்போது இந்தியாவில் செட்டில் ஆகியுள்ள அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர் சன்னி-டேனியல் வெபர் ஜோடி.

அவர் தற்போது பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்களேன்…