ப்ரியா பவானி ஷங்கரால் அதிர்ந்த மேடை, தர்மசங்கடமான நிகழ்வு

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரியா பவானி ஷங்கர்.

இதே படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர் மேடையில் ஏறி பேசும்போது “சூர்யா” என ஒரு வார்த்தை சொன்னதும் ரசிகர்கள் நீண்ட நேரம் அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தினர்.

இது அதிக நேரம் நீடித்ததால் நடிகைக்கு கொஞ்சம் சங்கடமாகி போனது.