உலக அழகியிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவன், அதிர்ச்சி செய்தி

உலக அழகிகள் பல பேர் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர், இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் தான் மிகப்பிரபலம்.

6 மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதா சென் ஒரு விருது விழாவிற்கு சென்றாராம். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஒருவர் இவரிடம் தவறாக நடந்துள்ளார்.

அந்த கையை பிடித்துவிட்ட சுஷ்மிதா சென்னுக்கு அதிர்ச்சியாகி இருந்தது காரணம் அவனின் வயது வெறும் 15 என்பது தான் என்று சுஷ்மிதா கூறியுள்ளார்.

மேலும் புகார் அளித்தால் அவன் வாழ்க்கை அழிந்துவிடும் என்பதால், அவனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டேன் என சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.