டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர், அதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அவர் ஒரு பிரபல ஹீரோவுடன் மும்பையில் பைக்கில் சுற்றி வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
பின்னர் விசாரிக்கையில் தான் தெரிந்தது அவர் நடிகர் ஹர்ஷவர்தன் கபூருடன் தான பைக் ரைடு சென்றுள்ளார் என்று. அவர்கள் Bhavesh Joshi Superhero படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி செய்துள்ளனர்.