டாப்ஸியின் தங்கை இத்தனை அழகா, அதுவும் பிகினி உடையில்- கவர்ச்சி புகைப்படம் உள்ளே

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர் டாப்ஸி. இவர் தற்போது பாலிவுட்டில் செம்ம கலக்கு கலக்கி வருகின்றார்.

டாப்ஸியின் தங்கை ஷாகன் பன்னு 2016 மிஸ் இந்தியா போட்டியில் பைனலிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அது மட்டுமின்றி அவர் பல அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

அக்கா சினிமா துறையில் இருப்பதால் ஷாகன் எளிதில் சினிமாவில் நுழைந்துவிட முடியும் என்பதால் அவரை விரைவில் ஒரு தென்னிந்திய சினிமா படத்தில் அறிமுகப்படுத்த டாப்ஸி முயன்று வருகிறார்.

இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாகன் சமீபத்தில் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.