வாணி போஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா? நெட்டிசன்கள் ஜூம் செய்து கண்டுபிடித்தது

Vani Bhojan

மாடலிங், விளம்பரங்கள் என நடித்து அதன் பிறகு சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் வாணி போஜன். அவர் நடித்த தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது.

வாணி போஜனுக்கு அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள். அவரை சின்னத்திரை நயன்தாரா என பலரும் குறிப்பிடுவது உண்டு. அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் அவர். அந்த சீரியல் முடிந்தபிறகு சினிமாவில் அறிமுகம் ஆனார் அவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப் பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அந்த போட்டோவுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்தது. தற்போது வரை ஒரு லட்சத்தி 86 ஆயிரம் லைக்குகள் அந்த போட்டோவுக்கு கிடைத்துள்ளது.

அந்த போட்டோவை ஜூம் செய்து நெட்டிசன்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். வாணி போஜன் கழுத்துக்கு பின்புறம் ஒரு மச்சம் இருப்பது அந்த போட்டோவில் தெளிவாக தெரிவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Vani Bhojan
Vani Bhojan