வனிதாவிடம் அசிங்கப்பட்ட நயன்தாரா, கொந்தளித்த ரசிகர்கள்

வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார்.

பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார், அதன் பிறகு தான் பிரச்சனையே.

எங்கு திரும்பினாலும் இவரின் குடும்ப பஞ்சாயத்து தான் பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது கூட லட்சுமி ராமகிருஷ்ணனை யூடியூபில் வனிதா செம்ம ரெய்ட் விட்டார். பிறகு இன்று கஸ்தூரியையும் அவர் விட்டு வைக்கவில்லை.