காலில் ரத்தம், கதறி அழுத வேதிகா – வீடியோ உள்ளே

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கலக்கிவருபவர் வேதிகா. தமிழில் இவர் நடித்த முனி, பரதேசி போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் மலேசியா சென்றுள்ளார். அங்கு காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரின் காலில் ஒரு அட்டை பூச்சி கடித்துவிட்டது.

அதனால் ரத்தம் சொட்ட ஆரம்பித்த நிலையில் நடிகையை கண்ணில் கண்ணீர். இதை அங்கிருந்த ஒருவர் ஷூட் செய்துள்ளார். வீடியோ இதோ..