ரசிகர்கள் அனைவரும் கிண்டல் செய்த வேதிகாவின் உடை, நீங்களே பாருங்கள் அந்த கூத்தை

வேதிகா தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், ஒரு சில படங்களிலேயே அவர் நடையை கட்டினர்.

தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்க, அவர் கன்னட திரையுலக பக்கம் சென்றுவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அணிந்த ட்ரெஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலானது, இதில் இவர் அணிந்திருந்த உடை ரசிகர்களால் செம்ம கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது. இதோ