அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்தது ஏன்? டிடி ஹாட் டாக்

தொகுப்பாளினி டிடி இப்போது செம பிஸி. பாடல் வீடியோக்கள் நடிப்பது, படங்கள் என நிறைய கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதுவரையிலான சினிமா பயணம் பற்றி பேசிய அவர், அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சொந்த விஷயங்களால் நடிக்க முடியவில்லை.

அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இனி கிடைக்கவில்லை என்றாலும் அவரை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் டிடி தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே அவருடனும் நடிக்க வேண்டும் என்பது டிடியின் நீண்ட நாள் ஆசை.

ஏனெனில் டிடி ததற்போது சினிமாவில் முழுமூச்சாக காலடி எடுத்து வைத்துவிட்டார்

அதற்கு சான்றாக தான் கௌதம் மேனன் தற்போது இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் டிடி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்

இதனல் டிடியை இனி சின்னத்திரையை விட வெள்ளித் திரையில் அதிகம் பார்க்கலாம்.