எமி ஜாக்ஸன் தன் காதலருடன் மிக நெருக்கமாக இருந்த வீடியோ லீக் ஆனது – ஹாட் வீடியோ உள்ளே

எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நடிகை, இவர் நடிப்பில் தற்போது கூட 2.0 பிரமாண்டமாக வரவுள்ளது.

இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஒருபடி மேலே சென்று காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.