பிக்பாஸ் 2 பிரம்மாண்டமாக ஆரம்பித்து உள்ளது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இதில் கவர்ச்சி புயல் யாசிகா ஆனந்தும் கலந்து கொண்டுள்ளார் இவரை பற்றி தான் தினமும் பேச்சு
இந்த நிலையில் யாசிகாவிற்கு குளிக்கவே பிடிக்காதாம். இதை கண்ட அனைவருக்குமே ஷாக் தான்.