பிக்பாஸ் நிகழ்ச்சி செம்ம ஹிட் அடித்தது, இதன் பிறகு இப்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது, இதையும் தொகுத்து வழங்குவது கமல் தான்.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் என ஒரு சிலர் பெயர் உலா வருகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, நீங்களே இத பாருங்கள்…
யாசிகா ஆனந்த்
ராய் லட்சுமி
சிம்ரன்
படவா கோபி
பவரஸ்டார்
ஆலியா மானுஷா
விஜய் வசந்த்
மன்னை சாதிக்
விஜய் டிவி ரியோ
ராமர்
அபர்னதி
ஷாம்
ஜான் விஜய்