பொது இடத்திற்கு இத்தனை கவர்ச்சியாக வந்தாரா கேத்ரீன், புகைப்படம் உள்ளே2

மெட்ராஸ் படத்தின் மூலம் நம் அனைவர் மனதையும் கொள்ள கொண்டவர் கேத்ரீன் தெரஸா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கலகலப்பு 2 கூட செம்ம ஹிட் ஆனது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிகக் குட்டியாக உடையணிந்து வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பொது இடத்திற்கு இப்படியா ஷார்ட்டாக உடை அணிந்து வருவீர்கள் என அவர் மீது பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும், ஏன் இப்படியெல்லாம் கேத்ரீன் மாறிட்டார், மெட்ராஸ் படத்தில் எப்படி ஹோம்லியாக நடித்து அச்சதினார் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.