நடிகை சுகன்யாவிற்கு இத்தனை அழகான மகளா? புகைப்படம் உள்ளே

நடிகை சுகன்யா 90களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். மற்ற நடிகைகளை போல் இவரும் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்த அவர் நடுவில் காணாமல் போய்விட்டார். அவ்வப்போது அவர் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.