ஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா! எவ்வளவு அழகு இதோ பாருங்கள்

ஐஸ்வர்யா ராய் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது ஒரு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இந்நிலையில் தன் அம்மா புகைப்படம் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் அவர்.

அம்மாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூற ஐஸ்வர்யா ராய் அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.