அர்ஜுனின் இரண்டாவது மகள் இத்தனை அழகா- புகைப்படம் உள்ளே, நீங்களே பாருங்கள்

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜுன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், முதல் மகளை அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இந்நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் எப்போதும் மீடியாவின் கண்களில் அதிகம் பட்டதில்லை. இந்நிலையில் அர்ஜுனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.