சுசிலீக்ஸால் பிரபல பாடகி சின்மயிக்கு பெரும் சோதனை- புகைப்படம் உள்ளே

சுசிலீக்ஸை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது, அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் செம்ம வைரல் சுசீலீக்ஸ்.

தற்போது தனக்கு தொடர்ந்த்து இதனால் பல்வேறு சிக்கல்கள் வருவதாக சின்மயி கூறியுள்ளார். அவருக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.

ஏன் என கேட்டதற்கு “சுசிலீக்கில் உன்னை பற்றி எல்லாம் தெரியவந்துவிட்டது, நீ பலருடன் * செய்துதான் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறாய்” என பதில் வந்துள்ளது.

இது பற்றி சின்மயி வெளியிட்டுள்ள பதிவு இதோ…