CSK அணியை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள் – ட்வீட் தொகுப்பு

2018 வருட ஐபிஎல் சாம்பியன் யார் என அறிய நேற்று நடந்த இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் சினிமா துறையினர் உட்பட பிரபலங்கள் பலரும் CSK அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொகுப்பு இதோ..