இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத்தின் அக்காவா இது- புகைப்படம் இதோ

அனிருத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். ஆனால், அதற்குள் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

இந்த நேரத்தில் அனிருத் மற்றும் அக்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..