மொத்த CSK அணியும் IPL கோப்பையை தூக்கிவைத்து கொண்டாட, தோனி மட்டும் என்ன செய்தார் பாருங்கள் – வீடியோ

நேற்று இரவு நடந்த CSK-SRH ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. வாட்சன் சதமடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச்செய்தார்.

போட்டி முடிந்து கோப்பை வழங்கப்பட்டதும் மொத்த அணியும் கோப்பையை தூக்கி வைத்து கொண்டாடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் தோனி மட்டும் கூட்டத்தில் இருந்து விலகி தன் மகள் ஸிவாவை தூக்கி வைத்து விளையாடிக்கொண்டிகொண்டிருந்தார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.