அனிருத் போலவே இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா- இதோ முழு விவரம்

டுவிட்டரில் கடந்த சில நாட்களாக பெரும் ட்ரெண்ட் ஆன விஷயம் ஒரு புகைப்படம் தான், ஏன் அப்படி ஒரு ட்ரெண்ட் ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.

சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனால் போதும். அதை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அதை பற்றியே பேச்சு இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் அனிருத் பெண் வேடம் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் என ஒரு தகவல் வந்தது.

பலரும் இது அனிருத் தான் என கூற, அது அனிருத்தே இல்லை என்று அனிருத் ரசிகர்கள் பலர் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தனர்.

ஒரு சில அனிருத் ரசிகர்கள் மிகவும் கோபமாகவும் சில கருத்துக்களை வெளியிட்டனர், தோற்றத்தை வைத்து ஒருவரை இப்படி சொல்வது சரியில்லை என்றனர்.

பிறகு இந்த புகைப்படத்தில் உள்ளவரே நான் ஒரு மாடல், இது என் புகைப்படம் தான் என விளக்கம் அளித்து வேறு புகைப்படத்தையும் ரிலிஸ் செய்துள்ளார்.