சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டியில் 7வது முறையாக பைனல் சென்றுள்ளது, கடைசி வரை வெற்றி வருமா வராதா என்று பதட்டத்திலேயே இருந்தனர்.
இந்த தருணத்தில் நேற்றைய போட்டியில் அந்த பதட்டத்தில் கிடைத்த வெற்றியை அனைத்து வீரர்களும் கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால், தோனி மட்டும் அமைதியாக ஏதோ மேட்சே தோற்றது போல் ரியாக்ஷன் செய்தார், அப்பயும் எப்பயும் ஒரே மாதிரி இருக்கும் தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.