மனைவியிடம் சொல்லிடாதீங்க! தோனியின் முதல் காதலி படத்தில் வந்தவர் இல்லை, இவர் தான்..

தோனி இந்திய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக கூட திரைக்கு வந்தது.

இதில் சாக்‌ஷிக்கு முன் தோனி ஒருவரை காதலித்தது போல் காட்டியிருந்தனர், ஆனால், அதற்கும் முன் பள்ளி பவருத்திலேயே தோனிக்கு ஒரு காதல் இருந்ததாம்.

அந்த பெண் பெயர் சுவாதி என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவரே கூறியுள்ளார், இந்த நிலையில் இவர் நடிகை ராய் லட்சுமியை காதலித்ததாக கூட சில வதந்திகள் பரவியது.