இயக்குனர் ஷங்கரை கிழித்து தொங்கவிட்ட மக்கள், ஏன் தெரியுமா?

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர், எப்போதும் கோடிகளை செலவு செய்து பிரமாண்டமாக படங்களை எடுப்பவர்.

இவர் தற்போது 2.0 படத்தை எடுத்து வருகின்றார், இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் பெரும் கலவரம் நடந்து வந்தது.

அந்த நேரத்தில் ஷங்கரின் முதல்வன் படம் போல் தான் கலவரம் வெடித்ததாக மக்கள் பலர் கூறினர்.

ஷங்கரோ ஏதோ சிஎஸ்கே மேட்ச் பார்த்து ரசித்து டுவிட் செய்தார், அதை பார்த்த மக்கள் கொந்தளித்துவிட்டனர்.

பிறகு அவர் தூத்துக்குடி பற்றி பேசினாலும், மக்கள் விடுவதாக இல்லை, கிழித்து தொங்கவிட்டனர்.