பாலிவுட் நடிகையுடன் ஊர் சுற்றும் ஹர்திக் பாண்டியா- யார் அந்த நடிகை புகைப்படம் உள்ளே

ஹரிதிக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ப்ளேயர், இவர் பல நடிகைகளுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன் எல்லி என்ற நடிகையை காதலித்து வந்தார், இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.

ஆனால், சமீப காலமாக இருவரும் பிரிந்து தான் உள்ளார்களாம், அதற்கு காரணம் இடையில் வந்த மற்றொரு நடிகை.

பாண்டியா தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலாவை தான் காதலித்து வருகின்றாராம், இச்செய்தி தான் தற்போது பாலிவுட் மீடியாக்களில் வைரல்.