ஐபிஎல் மேட்சில் கலக்கும் மாலதி சஹார் வெளியிட்ட பிகினி போஸ் – ஷாக் புகைப்படம் உள்ளே

Deepak Chahar sister Malati Chahar with MS Dhoni

ஐபிஎல் போட்டியில் வீரர்களை தாண்டி எல்லோரையும் கவர்ந்தவர் மாலதி, கிரவுண்டில் வீரர்களை உற்சாகப்படுத்தும் இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம்.

இவர் சில மாதங்களுக்கு முன் பிகினி உடையில் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அப்போது யாரும் அதை கண்டுக்கொள்ளவில்லை, ஆனால், தற்போது இவர் பிரபலமானதும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வர, ரசிகர்களுக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது. இதோ…