நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் சில நாட்கள் முன்பு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். காதலிக்காகவே அவர் சமீபத்தில் முஸ்லிமாக மாறினார்.
இந்நிலையில் இன்று அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் லதா ரஜினிக்காந்த்,வெங்கட் பிரபு உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதன் புகைப்படங்கள் இதோ..