நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இத்தனை அழகான பெண்ணா, நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், போட்டோ இதோ

லிங்ஸ்டன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கி வந்தவர். இவர் தற்போது விஜய் 62வில் கீர்த்தி சுரேஷ் அப்பாவாக நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய முதல் மகளுடன் பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரது இரண்டாவது மகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரின் முதல் மகள் ஜோவிதா சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவலை கேட்டதும் இளைய தளபதி விஜய் அவருக்கு போன் செய்து வாழ்த்துக்கள் கூறியுள்ளாராம்.