முதன் முதலாக தன் மனைவி, மகளை காட்டிய மா.கா.பா.ஆனந்த்- வைரல் புகைப்படம் உள்ளே

மா.கா.பா.ஆனந்த் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம். இவர் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்கள் வேலைப்பார்த்து வருகின்றார்.

இவர் இந்த உயரத்தை அடைய படாத கஷ்டங்களே இல்லை, ரோட்டில் அழைந்து, சுவரில் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் ஒரு விருது கிடைக்க, அந்த விழாவிற்கு முதன் முறையாக தன் மனைவி, மகளை அழைத்து வந்தார்.