கோபிநாத்தின் மகள் எத்தனை அழகு பாருங்கள்- புகைப்படம் உள்ளே

சின்னத்திரையில் நம்பர் 1 தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத். இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் பிரபலமானவர்.

இந்நிலையில் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே.

மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ…