முதன் முறையாக வெளிவந்த ரஞ்சித்தின் மனைவி, மகள் புகைப்படங்கள்- இதோ

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருபவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் அடுத்து காலா படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் இன்று நடக்கவுள்ளது.

இந்நிலையில் பா.ரஞ்சித் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தினார், அப்போது அதில் அவருடைய குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

பலரும் ரஞ்சித்தின் மனைவி மற்றும் மகளை இதில் தான் முதன் முறையாக பாத்திருப்பார்கள், இதோ…