பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் அழகிய மகள் புகைப்படம்! டாக்டராக இருப்பவர் சினிமாவிற்கு வருவாரா?

நாட்டுப்புற பாடல்களுக்கு மிக பிரபலமானவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி.

புஷ்பவனம் குப்புசாமி-அனிதா ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி அகர்வால் தற்போது மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அதனால் அவர் சினிமாவில் நடிக்க வருவது கேள்விக்குறிதான்.

அவரது அழகிய புகைப்படங்கள் இதோ..