தூத்துக்குடியின் நடந்தது சிட்டிசன் படம் போல் ஒரு துரோகம், உதவி இயக்குனர் பதிவு செய்த அதிர்ச்சி பதிவு

சிட்டிசன் படத்தின் மீனவ கிராமங்களுக்கு ஏதுமே செய்யாத அரசியல்வாதிகளை ஊர் மக்கள் அவமானப்படுத்தி அனுப்புவார்கள்.

அதை மனதில் வைத்துக்கொண்டு அந்த கிராமத்தையே அழிப்பார்கள், அதேபோல் தான் தமிழகம் ஒரு நிலையை அடைந்துள்ளது என ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக சுற்றி வருகின்றது.

மோடி தமிழகம் வந்த போது கோ பேக் மோடி என்ற டாக் உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர், அந்த காரணத்திற்காக கூட இப்படி செய்யலாம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. நீங்களே அதை படித்து பாருங்கள்….