இந்த படம் தான் கடைசி, இயக்குவதை நிறுத்தப்போகிறேன்! சுந்தர்.சி கூறிய அதிர்ச்சி காரணம்

இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவில் ஜொலித்துவரும் சுந்தர்.சி தான் விரைவில் படம் இயக்குவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவரது கனவு படமான சங்கமித்ராவிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர், அந்த படம் தான் தனக்கு கடைசி என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இது மிக பெரிய படம் என்றும், அதற்காக செலவிடும் நேரத்தில் 10 -15 படங்களை இயக்கியிருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.