ஒரு பெண்ணை கதறி அழ வைத்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். இவர் இசையில் பாட பல பாடகர், பாடகிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் இந்த வாரம் விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.

இதில் ஒரு பெண் போட்டியாளர் பாடி முடித்ததும், ரகுமான் அவரே முன்வந்து இசையமைக்க, அதற்கு அந்த பெண் பாடினார்.

பிறகு ஒரு கட்டத்தில் சந்தோஷத்தில் அழவே ஆரம்பித்துவிட்டார், இதனால், ரகுமான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவே காணப்பட்டார்.