சாவித்ரியின் மகள் யார் தெரியுமா, புகைப்படம் உள்ளே

தமிழ் படங்களில் நடித்து நடிகையர் திலகம் என பெயர் பெற்றவர் சாவித்ரி.

சாதாரண பின்னணியிலிருந்து வந்த இவரை மக்களும் கொண்டாடினார்கள். பெரும் பிரபலமான இவரை பிரபல நடிகர் ஜெமினி கணேசன் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு பிறந்த மகள் தான் விஜய சாமுண்டீஸ்வரி. இந்த பெயருக்கும் சாவித்திரியின் வாழ்க்கைக்கும் மிக முக்கிய விசயம் இருக்கிறது.

சாவித்திரியின் சினிமா வாழ்க்கையில் ஏணியாக இருந்தவர்கள் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தார். மேலும் பிரபல பெண் கடவுள் சாமுண்டிஸ்வரி சாட்சியாக தான் அவர் ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார்.