பிரபல விஜய் டிவி பிரபலம் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா துறைக்கு அடுத்து அதிக ரசிகர்கள் டிவி ஆர்ட்டிஸ்ட்களுக்கு உள்ளனர். ரியாலிட்டி ஷோ மூலமும் சிலர் அதிக பிரபலமடைந்துவிடுகின்றனர்.

ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் முதல் சீசனில் பங்கேற்ற ஹரி என்ற டான்சர் பைக் விபத்தில் நேற்று மரணமடைந்துள்ளார்.

இதை தொகுப்பாளர் பிரியங்கா தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இளம் வயதில் ஹரியின் மரணம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.