காலா படம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இதில் காலாவின் முன்னாள் காதலியாக நடித்தவர் ஹுமா குரேஷி.
இவர் இந்த கேரக்ட்டரில் கலக்கியிருந்தார். அதே நேரத்தில் நல்ல பெயரும் கிடைத்தது.
இவர் மிகவும் மோசமான ஒரு போட்டோஷுட் நடித்தியுள்ளார் அதை நீங்களே பாருங்கள்..