இந்த நடிகருடன் நான் படுக்க தயார் யாஷிகா அதிரடி – ரசிகர்கள் ஷாக்

சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடைய அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் நல்ல பாப்புலர் ஆகி விட்டார்,இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை சற்றே அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. ஒரு வேளை ஆண்கள் உங்களை தாக்க வந்தால் என்ன சொல்லி திட்டுவீர்கள் என்று கேட்டதற்கு, “ங்கோ***த, ங்கொ****ல என்று திட்டுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும், எந்த பிரபலத்துடன் உங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் “பிரியங்கா சோப்ரா” என்று பதிலளித்தார். தொடர்ந்து எந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டு கேட்டபோது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்-குடன் என் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றும் அவருடைய தீவிர ரசிகை நான் என்றும் கூறியுள்ளார்.