அமெரிக்காவில் மட்டும் காலா இத்தனை திரையரங்கா, பிரமாண்ட சாதனை

காலா சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜுன் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க தலைவருக்கு அமெரிக்காவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது, கபாலி அமெரிக்காவில் மட்டுமே 20 கோடி வசூல் செய்தது.

இப்போது காலா அமெரிக்காவில் 300 லொக்கேஷனில் வருகின்றதாம், எப்படியும் 500ஸ்கிரீன் தாண்டும் என கூறுகின்றனர், படக்குழு தரப்பில்