சென்னையில் அடித்து நொறுக்கிய காலா வசூல், இத்தனை கோடிகளா

காலா படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் எல்லோராலும் வரவேற்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் மீது மக்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.

அதிலும் சென்னையில் காலா கில்லா என்று தான் நினைக்கின்றோம், படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிய நிலையிலும் கூட்டம் குறையவில்லை.

இப்போது வரை காலா சென்னையில் மட்டுமே 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இது தான் தற்போதைக்கு நம்பர் 1.