காலா அமெரிக்காவில் வசூல் சாதனை ஒரே நாளில் இத்தனை கோடியா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று காலா படம் உலகம் முழுவதும் வந்துவிட்டது. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த படம்.

இப்படம் அமெரிக்காவில் மட்டுமே 313 லொக்கெஷனில் ரிலிஸாகியுள்ளது ப்ரீமியர் ஷோவில் மட்டும் இப்படம் 1 மில்லியன் வசூல் செய்துள்ளது.

நம் நாட்டு பணத்தில் 6 கோடி ரூபாய் வரை வசூல் வந்துள்ளது.